பரதம் கற்கும் சிம்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்புவுக்கு, விஜய்யின் ரீல் தங்கை பரதம் கற்று கொடுத்துள்ளாராம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சிம்புவின் இந்த அதிரடி மாற்றம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு பரதநாட்டியம் கற்று வருகிறாராம். இது தொடர்பான … Continue reading பரதம் கற்கும் சிம்பு